எந்தவிதமான போரும் புரியாத ஜனாதிபதி என்பதில் பெருமை; தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன்!

நம் மீதும், நம் தேசத்தின் மகத்துவத்துன் மீதும் நம்பிக்கை இழப்பதுதான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து. கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான புதிய போரையும் முன்னெடுக்காத ஜனாதிபதி என்ற பெருமையுடன் செல்கிறேன். புதிய அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றுஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பிரியாவிடைப் பேச்சில் உருக்கமாகத் தெரிவி்த்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் … Continue reading எந்தவிதமான போரும் புரியாத ஜனாதிபதி என்பதில் பெருமை; தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன்!